காசுக்கு தகுந்த கவர்ச்சி காட்ட ரெடி - டிராயிங் நடிகை

SOCIALIZE IT ⇨
எப்படியாவது பட வாய்ப்புகளைப் பெற்றால் போதும் என இருக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

இப்படித்தான் நடிப்பேன். இல்லையென்றால் எனக்கு சினிமாவே வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்து நடிக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் டிராயிங் நடிகை எப்படியாவது படவாய்ப்பு கிடைத்தால் போதும் என தாராளமான சலுகைகள் அள்ளி வழங்கியிருக்கிறார்.

kasukku-thaguntha-kavarchi-katta-ready

டிராயிங் நடிகை தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் கிராமத்து திருடன் படத்துக்கு பிறகு இதுவரை சொல்லிக்கொள்ளும்படி ஒருபடம்கூட அமையவில்லை.

ஆனாலும் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போகிறார். அதைப் பற்றி கவலைப்படாமல் கேட்கிற சம்பளத்தை கொடுத்து அவரை புக் செய்கிறார்கள்.

காரணம் காசுக்கு தகுந்த கவர்ச்சி காட்ட ரெடி, புதுமுகங்களுடன் நடிக்க ரெடி, இரண்டு மூன்று ஹீரோயினுடன் நடிக்க ரெடி உள்பட பல ஆஃபர்களை அள்ளித் தருகிறாராம்.

காற்றுள்ளபேதோ தூற்றுக்கொள் ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க....நடிகை புத்திசாலி... அவங்க காட்டுல மழை பெய்யுது..!

விருது வாங்கி பொட்டியில வக்கிறதவிட... விரும்பியபடி நடிச்சு நிறைய பணத்தை சேர்த்தால், பியூச்சர்ல செட்டில் ஆகிடலாம்...

நடிப்பு வந்துட்ட பிறகு கண்டிசன் என்ன கண்டிசன்.... நாலு படத்துல நடிச்சு காசு பாக்கிறதுதான் புத்திசாலித்தனம். உங்க முடிவு சரிதான் நீங்க கலக்குங்க டிராயிங்...!

0 comments:

Post a Comment